பெத்தேல் ஜெப வீடு
பெருங்குடி · சோழிங்கநல்லூர் · சிறுசேரி
வேத வசனம்
கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார்...
பெத்தேல் ஜெப வீடு
பெருங்குடி · சோழிங்கநல்லூர் · சிறுசேரி
வேத வசனம்
கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார்...
பெத்தேல் ஜெப வீடு
பெருங்குடி · சோழிங்கநல்லூர் · சிறுசேரி
வேத வசனம்
என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனோ அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.
பெத்தேல் ஜெப வீடு
பெருங்குடி · சோழிங்கநல்லூர் · சிறுசேரி
அக்டோபர் 2026 வாக்குத்தத்த வசனம்இந்த மாதம்
என் கொம்பைக் காண்டாமிருகத்தின் கொம்பைப்போல உயர்த்துவீர்; புது எண்ணெயால் அபிஷேகம்பண்ணப்படுகிறேன்.
பெத்தேல் ஜெப வீடு
பெருங்குடி · சோழிங்கநல்லூர் · சிறுசேரி
செப்டம்பர் 2026 வாக்குத்தத்த வசனம்
அவருடைய பரிசுத்த நாமத்தைக் குறித்து மேன்மைபாராட்டுங்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக.
பெத்தேல் ஜெப வீடு
பெருங்குடி · சோழிங்கநல்லூர் · சிறுசேரி
ஆகஸ்ட் 2026 வாக்குத்தத்த வசனம்
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும்,நம்முடைய பிதாவாகிய தேவனும் உங்கள் இருதயங்களைத் தேற்றி, எல்லா நல்வசனத்திலும் நற்கிரியையிலும் உங்களை ஸ்திரப்படுத்துவாராக.
பெத்தேல் ஜெப வீடு
பெருங்குடி · சோழிங்கநல்லூர் · சிறுசேரி
ஜூலை 2026 வாக்குத்தத்த வசனம்
மேலும், தம்முடைய ராஜ்யத்திற்கும் மகிமைக்கும் உங்களை அழைத்த தேவனுக்கு நீங்கள் பாத்திரராய் நடக்கவேண்டுமென்று,
பெத்தேல் ஜெப வீடு
பெருங்குடி · சோழிங்கநல்லூர் · சிறுசேரி
ஜூன் 2026 வாக்குத்தத்த வசனம்
உங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புங்கள், அப்பொழுது நிலைப்படுவீர்கள்; அவருடைய தீர்க்கதரிசிகளை நம்புங்கள், அப்பொழுது சித்திபெறுவீர்கள் என்றான்.
பெத்தேல் ஜெப வீடு
பெருங்குடி · சோழிங்கநல்லூர் · சிறுசேரி
மே 2026 வாக்குத்தத்த வசனம்
நீதியையும் தயையையும் பின்பற்றுகிறவன் ஜீவனையும் நீதியையும் மகிமையையும் கண்டடைவான்.
பெத்தேல் ஜெப வீடு
பெருங்குடி · சோழிங்கநல்லூர் · சிறுசேரி
ஏப்ரல் 2026 வாக்குத்தத்த வசனம்
அதற்கு அவர்: என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன் என்றார்.
பெத்தேல் ஜெப வீடு
பெருங்குடி · சோழிங்கநல்லூர் · சிறுசேரி
மார்ச் 2026 வாக்குத்தத்த வசனம்
என் வாசற்படியில் நித்தம் விழித்திருந்து, என் கதவு நிலையருகே காத்திருந்து, எனக்குச் செவிகொடுக்கிற மனுஷன் பாக்கியவான்.
பெத்தேல் ஜெப வீடு
பெருங்குடி · சோழிங்கநல்லூர் · சிறுசேரி
பிப்ரவரி 2026 வாக்குத்தத்த வசனம்
என் மாம்சமும் என் இருதயமும் மாண்டுபோகிறது; தேவன் என்றென்றைக்கும் என் இருதயத்தின் கன்மலையும் என் பங்குமாயிருக்கிறார்.
பெத்தேல் ஜெப வீடு
பெருங்குடி · சோழிங்கநல்லூர் · சிறுசேரி
★ 2026 வாக்குத்தத்த வசனம்
சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார்.
பெத்தேல் ஜெப வீடு
பெருங்குடி · சோழிங்கநல்லூர் · சிறுசேரி
டிசம்பர் 2025 வாக்குத்தத்த வசனம்
அதைச் சொன்னேன், அதை நிறைவேற்றுவேன்; அதைத் திட்டம்பண்ணினேன். அதைச் செய்து முடிப்பேன்.
பெத்தேல் ஜெப வீடு
பெருங்குடி · சோழிங்கநல்லூர் · சிறுசேரி
நவம்பர் 2025 வாக்குத்தத்த வசனம்
கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன்.
பெத்தேல் ஜெப வீடு
பெருங்குடி · சோழிங்கநல்லூர் · சிறுசேரி
அக்டோபர் 2025 வாக்குத்தத்த வசனம்
நான் இஸ்ரவேலுக்குப் பனியைப்போலிருப்பேன்; அவன் லீலிப் புஷ்பத்தைப்போல் மலருவான்; லீபனோனைப்போல் வேரூன்றி நிற்பான்.